Saturday, September 4, 2010

விழியின் வழியே



விழியிற்கிடையில் விரித்து வைத்திருக்கிறேன் என் காதலை,

சுவைக்க தெரிந்தால் எடுத்துச்செல்,

உன் பத்திய நாட்களை முடித்துக்கொள்...


உன் விழியால் என்னை உரசிச் செல்கிராய்,

உரைந்த கல்லாக அங்கேயே நிற்கிறேன்,

மீண்டும் உன் விழியின் ஒளி என்னைத் தீண்ட.....:)